எல்லா சீசனும் பாத்துட்டு வந்து நடிக்கிறாங்க” சனம் ஷெட்டிக்கு Nose cut கொடுத்த ஜித்தன் ரமேஷ் !

முன்னாடி எல்லாம் வருஷா வருஷம் விஜய் டிவிக்கு விஜய் அவார்ட்ஸ்னு ஒரு ஷோ இருந்துச்சு. வருஷம் முழுசும் டிஆர்பி வரவில்லை என்றால் அந்த விஜய் அவார்ட்ஸ் ஷோவை வைத்து டிஆர்பியை அள்ளி விடுவார்கள். அது போல் கடந்த நான்கு வருடங்களாக பிக் பாஸ் ஷோ அவர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.
இது வரை இல்லாத அளவுக்கு எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, ஆனால் இந்த சீசன் ஆரம்பித்த நொடி முதல் சண்டைதான்.
பிக் பாஸ் வீட்டிற்குள், மற்ற Female Contestants எல்லோரும் ஷிவானியை ஓரங்கட்ட நினைக்கிறார்கள், குறிப்பாக சனம் ஷெட்டி.
உடனே ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டியை பார்த்து “எல்லா சீசனும் பாத்துட்டு வந்து நடிக்கிறாங்க” என்று ஓபனாக சொல்லிவிட்டார். இதனால் நேற்று முதல் ஜித்தன் ரமேஷ் பெயர் பரவலாக பேசப்படுகிறது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!