“இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான்” – ஸ்ருதிஹாசன் Latest Clicks !

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க காமம் தலைக்கு ஏறி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், “இனிமே வேடிக்கை பார்த்தா வேலைக்கு ஆகாது, காட்டிட வேண்டியதுதான்” என்று போட்டோக்களை வெளியிட்டது போலவே உள்ளது என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
View this post on Instagram

Party of 1 🌚

A post shared by Shruti Haasan (@shrutzhaasan) on

மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!