சிறுபான்மையினிர் மக்களுக்காக கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க மற்றும் பழது நிக்குதல் பணிகளை மேற்கொள்ள நிதி!!

தமிழ்நாடு அரசு சிரபான்மையினர் மக்களுக்காக ப‌ல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினிர் மக்களுக்காக கிறித்துவ தேவாலயங்களை புனரமைக்க மற்றும் பழது நிக்குதல் பணிகளை மேற்கொள்ளஇவ்வாண்டுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற தேவாலயம் சொந்த கட்டடத்தில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மறைமலை அல்லது கத்தோலிக்க போதகரின் கட்டுப்பாட்டின் கிழ் தேவாலயங்கள் பழதுபட்டிருப்பின் அதிகபட்சமாக 3.00 இலட்சம் வழங்கப்படுகிருது.
இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆலுவலகத்தை ஆணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு, அ. ஜான் லூயிஸ் இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!