கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில்: எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம்..!!

கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் தொகுதியில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் நகர தலைவர் அப்ஷாத். வரவேற்புரையாற்றினார்.
பாரூக் நகர செயற்குழு உறுப்பினர்.மாவட்ட பொருளாளர் சௌத்அஹமத், மாவட்ட செயலாளர் ஷப்பிர்அஹமத், நகர பொருளாளர் ஜுபேர், நகர துணை தலைவர் அயாஸ், முன்னாள் நகர தலைவர் பகஷ்,மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் முன்னிலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்.சிறப்பு அழைப்பாளர்களாகமாவட்ட தலைவர், அஸ்கர்_அலி  அவர்கள். மாவட்ட  பொதுச் செயலாளர் ஷபியுல்லாஹ்,மாவட்ட துணை தலைவர் ஷாநாவஸ்,பி.எப்.ஐ மாவட்ட தலைவர்  முஹம்மத்_கலில். ஆகியோர் அரசியல் பயிலரங்கம்  வகுப்பை நடத்தினர்.
இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி நிர்வாகிகள்செயல்வீரர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த அரசியல் பயிலரங்கில் ஜாமத் நிர்வாகிகள் உட்பட. 50க்கும்மேற்பட்டவர்கள்தங்களைஎஸ.டி.பி.ஐகட்சியில் இணைந்து கொண்டார்கள். இறுதியாக ஓசூர் நகர செயலாளர் முஹம்மத்_அயாஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் .
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!