பாலதோடானஹல்லி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் புதிய கிளை துவக்கம்,.!!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஏ.ஐ.எம்.ஐ.எம் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சார்பில்தளி சட்டமன்றத் தொகுதி தேன்கனிக்கோட்டை ஒன்றியம், பாளையம் கோட்டா ஊராட்சி பாலதோடானஹல்லி கிரகத்தில் புதிய கிளை துவக்கம்,
அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்மாநில செயலாளர் ஓசூர் இம்தியாஸ் அவர்கள் முன்னிலையில்  200க்கும் மேற்பட்டோர் மற்ற கட்சியிலிருந்து விலகி தாங்களே அகில இந்திய மஜ்லிஸ் கட்சியில் இணைத்து  கொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பாருக் அவர்கள், துணைச் செயலாளர் அப்துல் கையூம் அவர்கள் மற்றும்தேன்கனிக்கோட்டை நகர தலைவர் சீத்திக் அவர்கள் தலைமையில், நடைபெற்றது
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் தப்ரேஸ் ஆலம் அவர்கள் மற்றும் ஓசூர் மாநகர தலைவர் இம்ரான் கான் ஆகியோர் உடனிருந்தனர்,
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 17
    Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!