ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆறுதல் கூறினர்..!!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஓசூர்  மாநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு G.R @ V. கோவிந்தராஜன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் ஓசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து, மருத்துவர்களுடன் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
மாவட்ட அவை தலைவர் V.காதர் பாஷா  மற்றும் மாவட்ட பட்டதாரி அணி  செயலாளர் G.R.ரகுநாத் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் G.R.முரளி மற்றும் மாவட்ட தொழில் சங்க தலைவர் M.மாலிக்கான், மாவட்ட தொழில் சங்க செயலாளர் H.பாரூக்கான் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் T.சிவன் மற்றும் மேற்கு நகர தலைவர் S.அஹமத்பாஷா, வடக்கு நகர செயலாளர் S.வஸீர்பாஷா,மாவட்ட ஊடகப்பிரிவு,  மாவட்ட மகளிர் அணி தலைவி S.பிரேமா,  மாவட்ட மகளிரணி செயலாளர் R.ஜெயஸ்ரீ, மாவட்ட மகளிரணி பொருளாளர் R.அக்தர் மற்றும் மற்றும் கார்த்திக், ரவி , மஹபூப்பாஷா, டேனியல் ஆகிய  நிர்வாகிகள்  உடனிருந்தனர்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!