குரு பெயர்ச்சி – ஆலங்குடியில் சிறப்பு பூஜை! 2020

நவம்பர் 15ம் இரவு 09.48 மணிக்கு  குரு தனுசு ராசியிலிருந்து மகர  ராசிக்கு பெயர்ச்சியடைந்ததை தொடர்ந்து  குரு பகவானுக்கான முதன்மை தளமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் உடனுறை ஏலவர்குழலி ஆலயத்தில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!