நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள அனைத்துறையினருக்கும் – நன்றிகள்! பிரார்த்தனைகள்.!!..

இந்த மழையில் நமக்காக உழைக்கும்
மின்வாரியத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கடற்படைபேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. 
பொதுமக்களுக்காக பல இன்னல்களை கடந்து களப்பணியாற்றும் 
பால் கொண்டுவருபவர்கள், காய்கறி விற்பவர்கள், மளிகைக்கடை நடத்துபவர்கள், மருந்தகம் நடத்துபவர்கள், செக்யூரிட்டி வேலை செய்பவர்கள்…
போன்ற எண்ணற்ற தன்னலமற்ற நல்லுள்ளங்களுக்கு…உளம் கனிந்த நன்றிகள்.. 
மேலும் சொல்ல மறந்த,கண்ணுக்குத் தெரியாத….உயர்ந்த சேவகர்கள் அனைவருக்கும்…கோடானுகோடி நன்றிகள்… 
போலீஸ் புலனாய்வு, இந்து உதயம், அம்மா என் தெய்வம், திருநங்கை உள்ளிட்ட இதழ்கள் மற்றும்
செங்கை ஹெட்லைன்ஸ் இணைய தளம்,சக்மூக ஊடக பக்கங்களின் செய்தி ஆசிரியரும், செங்கை பத்திரிக்கையளாளர் மன்ற நிறுவனருமான.
Dr.M.ரவிச்சந்திரபாபு அவர்கள்  மற்றும் அனைத்து குழும தலைமை, மாவட்ட, தாலுகா செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள், ஊழியர்கள் சார்பாக…  

சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!