திருக்கழுக்குன்றம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 29-11-2020 மாலை 6 மணியளவில் கார்த்திகை தீப திருவிழா நேரலை மூலம் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் https://www.youtube.com/c/templelivestream என்ற YouTube channel மூலம், நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசித்து அருள்மிகு சமேத ஸ்ரீ வேதகிரீஸ்வரர் அருள்பெறலாம்.