குரு பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த திமுக வேட்பாளர் அப்பாவு : நேரில் வாழ்த்து பெற்றார்!!

கன்னியாகுமரி : ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு அய்யாவழி சமய தலைவர் குரு பால பிரஜாபதி அடிகளாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
 
இந்நிலையில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அப்பாவு இன்று சாமி தோப்பு அன்பு வனம் வந்தார்.அங்கு அய்யாவழி சமய தலைவர் குரு பால பிரஜாபதி அடிகளாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!