தனியார் நிறுவனங்களுக்கே விபூதி! வெறும் 129 விலையில் 300 சேனல்கள் & ZEE5

தனியார்  நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்றவற்றுக்கே போட்டி கொடுக்கும் வகையில் BSNL ஒரு அற்புதமான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இந்த திட்டத்தின்  விலை முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.129 மட்டுந்தான்.
முதல் மூன்று மாதங்களுக்கு இந்த திட்டத்தை வாங்கும் பயனர்கள் அதை மாதத்திற்கு ரூ.129 க்கு பெற முடியும், அதன் பிறகு இந்த  திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.199 ஆக உயரும்.
 
 
ரூ.129 திட்டத்தின் நன்மைகள்
பிஎஸ்என்எல் குறிப்பாக இந்த ரூ.129 திட்டத்தை OTT நன்மைகளுக்கெனவே கொண்டு வந்துள்ளது. பிஎஸ்எனஎல் நிறுவனம் பல OTT சேவைகளை வெறும் ரூ.129 விலையில் வழங்குகிறது.
சிறந்த சலுகைகள்
இந்த ஆட்-ஆன் திட்டத்துடன் OTT- இயங்குதளங்களான Voot Select, SonyLIV Special, ZEE5 Premium, YuppTV Live (அனைத்து NCF சேனல்கள்), YuppTV FDFS (முதல் நாள் முதல் நிகழ்ச்சி), YuppTV திரைப்படங்கள், போன்றவற்றுக்கான அணுகலை வழங்கும்.
 
 
OTT சேவையை வழங்கும் BSNL திட்டங்கள்
இந்த தொகுப்பில், வாடிக்கையாளர்கள் 300 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் பெறுகின்றனர். வெறும் ரூ.129 என்ற தொகுப்பில், நீங்கள் 8000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் 500 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
மற்றவர்களுக்கு அனுப்ப:
  • 1
    Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!