“நிஜமாவே நீங்க மைனர் பொண்ணா…? ” – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அனிகா – வாயடைத்து போன ரசிகர்கள் !

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.
தற்போது நடிகை அனிகா பிங்க் மற்றும் ஸ்கின் நிற டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து மின்னுகிறார். அதுமட்டும் இல்லாமல் “நிஜமாகவே நீங்க மைனர் பொண்ணு தானா ?..” என்று கேட்கிறார்கள்.
மற்றவர்களுக்கு அனுப்ப:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!